பெரும்பாக்கம் எட்டு அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் மகளிர் தினத்தை கொண்டாடுவதற்க்காக தேசிய வீட்டு வேலைத் தொழிளார் இயக்கம் மற்றும் தமிழ் நாடு வீட்டு வேலைத் தொழிளார் நல அறக்கட்டளை சார்பில் ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட வீட்டுவேலைத் தொழிளார்கள் ஒன்றினைந்து ஆடலும் பாடலும் .. கோரிக்கைகள் எழுப்பியும் நிகழ்ச்சியை கொண்டாடினார்கள்.
மளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய வீட்டு வேலைத் தொழிளார் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் அருட் சகோதரி வளர்மதி ICM செய்தியாளர்களிடம் கூறியது அகில உலக மகளிர் தினத்தை ஒட்டு தமிழக அரசுக்கு வைக்கும் கோரிக்கையானது வீட்டு வேலைத் தொழிலாளார்களுக்கு தமிழ் நாட்டில் தான் முதல் நல வாரியம் உருவாக்கப்பட்து. மத்தீய அரசின் புதிய தொழிளாலர் வரைவு சட்டத்தால் இந்தநல வாரியம் காலைக்கப்பட அபியம் உள்ளது. கலைஞர் ஆட்சியில் கொண்டுவந்த அனைத்து நவாரியங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் நல வாரியங்களை பாது காக்க வாரக்கூடிய சட்டமன்ற கூட்டுத் தொடரிலே சிறப்பு தீர்மானம் தமிழக அரசு இயற்ற வேண்டும்.
வீட்டு வேலைத் தொழிலாளர் நலவாரியத்திற்க்கு வீட்டு விரியில் 1 % சதவீதம் ஒதுக்கீடு செய்தி நலவாரிய பணப்பயண்கள் விரைவில் கிடைக்கஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது இருக்கும் குறைந்த பட்ச ஊதியத்தை இன்றைய விலைவாசியின் அடிபாடையில் மறுநிர்ணயம் செய்ய வேண்டும்.வீட்டு வேலையில் ஈடுபட்டிருக்கும் பல லட்சம் தொளிரார்களை பாதுகாக்க மாநில சட்டம் கொண்டு வரவேண்டும்..
இடமாற்றம் செய்யபட்ட தொழிலாளர்களையும் குழாந்தைகளையும் பாதுகாக்கும் வகையில் சிறப்பு கொள்கை கொண்டு வரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்..
இந்த நிகழ்ச்சியில் திருமிகு கீதா ஆலோசகர் அமைப்புசாரா கூட்டமைப்பு மேற்கூரிய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்..
டாக்டர் அனு ரத்னா தலைமை மருத்துவர் பொன்னேரி மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்சியை சிறப்பித்தனர்..



















12 thoughts on “தேசிய வீட்டு வேலைத் தொழிளார் இயக்கம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிளார் நல அறக்கட்டளை சார்பில் கோரிக்கை”
Comments are closed.