தென் சென்னை தமாக நிர்வாகியின் நிறுவனத்தை ஜி.கே.வாசன் ரீப்பன் வெட்டி துவக்கி வைத்தார்

தமிழ் மாநில காங்கிரஸ் தென்சென்னை வடக்கு மாவட்ட துணைத்தலைவர் ஈகை சமதுபாய் அவர்களின் யூனிக் டிரேடர்ஸ் நிறுவனத்தை இன்று ஈக்காடுத்தாங்கல் அம்பாள் நகரில் திறந்துவைத்து. மூப்பனார் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியைதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கோவிந்தசாமி கும்மிடிப்பூண்டி சேகர், மாநில நிர்வாகிகள் முனவர்பாஷா, ராஜம் எம்பிநாதன், ஆர்.எஸ்.முத்து, எல்.கே.வெங்கட், சைதை நாகராஜன், தி.நகர் கோதண்டன், சுந்தரவதனன், ஈகை பாலசந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி தலைவர்கள், இளைஞர் அணியினர் மகளிர் அணியினர் மற்றும் அனைத்து பிரிவினரும் கலந்துகொண்டனர்.

Author: ADmiNIstRAtoR

15 thoughts on “தென் சென்னை தமாக நிர்வாகியின் நிறுவனத்தை ஜி.கே.வாசன் ரீப்பன் வெட்டி துவக்கி வைத்தார்

  1. Pingback: dadukopro
  2. Pingback: PEP
  3. Pingback: next page
  4. Pingback: pglike
  5. Pingback: thuốc nổ
  6. Pingback: pilsakmens
  7. Pingback: ไก่ตัน
  8. Pingback: chatroom
  9. Pingback: top webcams

Comments are closed.