சென்னை சேத்துப்பட்டு பகுதியில் ஏன்ஜல் என்பவர் வசித்து வருகிறார்
மேலும் 2 ஆண்டுகளுக்கு பின்பு ஃபைனான்ஸ் பணம் வங்கி கொடுக்கும் பணியில் புது பேட்டையில் உள்ள முத்து மற்றும் திவ்யா என்பவரிடம் பணி புரிந்துவந்தேன் பின் ஏன்ஜல் ஆகிய என் மீதும் திவ்யா கணவரான முத்து என்பவர் மீதும் சந்தேகங்கள் ஏற்பட்டு என்னை பணியில் இருந்து நீக்கினர்
பணியின் போது முத்துக்கும் ஏன்ஜல் ஆகிய இருவருக்கும் பழக்கங்கள் ஏற்பட்டது பின்னர் சில மாதங்களுக்கு முன் சிந்தாதிரிப்பேட்டை முத்து என்பவரை கடத்தல் காரணமாக மனைவி திவ்யா அவரின் மேல் வழக்கு பதிவு ஏற்பட்டுள்ளன மேலும் சொத்து பிரச்சினை காரணமாக நான் பணியிலிருந்து நின்றதும் அபாண்டமாக பழியும் மேலும் தவறுதலாக என் அனுமதி இல்லாமல் என் புகைப்படத்தை ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் முகநூல் பக்கத்தில் தன்னை விபச்சாரி என்று பதிவிட்டுள்ளார் அதற்கான நடவடிக்கை முன் காரணமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன்
அங்குள்ள உயர் அதிகாரிகள் திருவல்லிக்கேணி துணை ஆணையர் அணுகும்படி கூறியுள்ளனர் இதன் சம்பந்தமாக நடவடிக்கை பாயும் என்று நம்புகிறேன்
சமூக நூல் மூலமாக பரப்பி விட்டதினால் நானும் என் குழந்தைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம் என் குழந்தை இறந்து விடுமா என்று கேட்கும் பரிதாப நிலை உண்டாகி இருக்கின்றன மேலும் என் சாதி S.E.கீழ் சாதி என்பதற்காகவே நாயுடு ஆகிய இவர்கள் என் மீது பொய் வழக்கு மேலும் மிரட்டலும் விடுத்து வருகின்றார் என்று ஆதாரங்களுடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.


















14 thoughts on “ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏன்ஜல் செய்தியாளர் சந்திப்பு”
Comments are closed.