புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது

சென்னை வேளச்சேரியில் உள்ள பெரியார் நகர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் கல்லூரி மாணவரணி ஒருங்கிணைப்பாளர் த.மோனிஷ்வரன் தலைமையில் மிக பிரம்மாண்டமாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா, வேளச்சேரி தொகுதி செயலாளர் இளையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார் இதில் 177வது வட்ட செயலாளர் பெருமாள் வட்ட பொருளாளர் ஜெகன், கோவா, கவி மற்றும் முற்போக்கு மாணவர் கழக குருநானக் கல்லூரி தலைவர் ரூபேஷ், முற்போக்கு மாணவர் கழகத்தின் பொறுப்பாளர்கள் விக்கி மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR