அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலய ஆடித் திருவிழா, தீமிதி திருவிழா மற்றும் பால்குட திருவிழா

சென்னை, 18 ஆகஸ்ட் 2019: நியூ போக்ரோடு தெற்கு உஸ்மான் ரோடு சந்திப்பில் கண்ணம்மாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் அருகிலுள்ள ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலயத்தின் 36ஆம் ஆண்டு ஆடித் திருவிழா, 22ஆம் ஆண்டு தீமிதி திருவிழா, 11ஆம் ஆண்டு பால்குட திருவிழாவும் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது

இந்த ஆலயத்தில் அம்மனை வருணித்து அருள்வாக்கு பெற்று அபிஷேக அலங்கார ஆராதனை புரிந்து விதிகளில் கரகம் வலம் வந்து கூழ்வார்த்தலும் இரவில் கும்ப படையலும் பூமிதி திருவிழாவும், இந்த பூமிதி திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவில் அர்ச்சனையும் நடைபெற்றது இதை அன்பர்களும், தாய்மார்களும் பக்தகோடிகளும் கண்டுகளித்தனர்.

Author: ADmiNIstRAtoR

9 thoughts on “அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலய ஆடித் திருவிழா, தீமிதி திருவிழா மற்றும் பால்குட திருவிழா

  1. Pingback: qiuqiu99 uang asli
  2. Pingback: connetix
  3. Pingback: Apple
  4. Pingback: กงล้อ888

Comments are closed.