பஸ் ஸ்டாண்டில் மக்களோடு மக்களாக சாதாரணமாக நடந்து சென்ற அஜித்

தல அண்மையில் ஓட்டுபோடும் இடத்தில் ரசிகனின் போனை வாங்கி வைத்துக் கொண்டு பின் மாஸ்க் போட வேண்டும் என்று அறிவுரை கூறி அவரிடம் அளித்த சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. தற்போது அஜித்தின் மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது, அவர் சாதாரணமாக மக்களோடு மக்களாக நடந்து செல்கிறார். அந்த வீடியோ தான் வைரலாகிறது.

இதோ அவரின் வீடியோ

Author: ADmiNIstRAtoR