தமிழ்நாடு குருமன்ஸ் நலசங்கம் ஏழைகளுக்கு இலவச உணவு வினியோகம்

சென்னை, 10 ஏப்ரல் 2020: தமிழ்நாடு குருமன்ஸ் நல சங்கத்தின் சார்பில் திருவல்லிக்கேணி பகுதிவாழ் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் வகையில் தினந்தோறும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குருமன்ஸ் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன் (எ) அழகு தனா தலைமையில் தினந்தோறும் உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாடு குருமன்ஸ் நல சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Author: ADmiNIstRAtoR

4 thoughts on “தமிழ்நாடு குருமன்ஸ் நலசங்கம் ஏழைகளுக்கு இலவச உணவு வினியோகம்

  1. Pingback: bulkweed
  2. Pingback: TAISHAN

Comments are closed.