STREET VISION டிரஸ்ட் சார்பாக கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும்144 தடை விதிக்க பட்டுள்ளாதால் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பாதிக்கபட்டுள்ள குடிசை வாழ் மக்களுக்கு தொடர்ந்து 16வது நாளாக நல உதவிகள் செய்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை யானைக்கவுனி அருகில் கல்யாணபுரம் குடிசை வாழ் மக்களுக்கு அரசி, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.



இந்த ஏற்பாட்டினை STREET VISION சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சீதா தேவி ஏற்பாடுட்டில் நிர்வாக இயக்குனர் சுந்தரி மற்றும் நடிகை காயத்ரி அவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் ரவிராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கினார்கள்.
1 thought on “குடிசை வாழ் மக்களுக்கு தொடர்ந்து 16வது நாளாக நல உதவிகள்”
Comments are closed.