பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை விடுதலை சிறுத்தைகளாக இணைத்துக்கொண்டனர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழக கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் மோனீஸ்வரன் தலைமையில் சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் கட்சியின் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் தலைமையில் தலைமை நிலையச் செயலாளர் இளஞ்சேகுவேரா முன்னிலையில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை விடுதலை சிறுத்தைகளாக இணைத்துக்கொண்டனர்

அப்பொழுது, பிரவீன் விஜய் மகேஷ் தினேஷ் ரூபேஷ் உள்ளிட்ட முற்போக்கு மாணவர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR