பம்மல் மூங்கில் ஏரியில் உள்ள 200 ஏழை குடும்பங்களுக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வழங்கப்பட்டது

இந்திய தேசிய லீக் கட்சி செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக பம்மல் மூங்கில் ஏரியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 200 குடும்பங்களுக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டன

இந்நிகழ்ச்சி மாவட்ட தலைவர் ரஹமத்துல்லா தலையமையில் நடைபெற்றது. இதில் பொருளாளர் இதாயத்துல்லா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Author: ADmiNIstRAtoR