பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம்

சென்னை, 19 ஏப்ரல் 2020: பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன் குமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் புரசை நாகராஜன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR