காணொளி மூலமாக “COVID 2020” தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

சென்னை, 18 ஏப்ரல் 2020: மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பாக “காணொளி (Online)” மூலமாக Dr.அபிசேக் கணேசன், Founder PDF consultants அவர்களால் “COVID 2020” என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் 10-க்கு மேற்பட்ட பல்கலைக்கழகத்தின், 200-க்கு மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

இதற்கு உறுதுணையாக பல்கலைக்கழகத்தின் தலைவர் திரு Er.ஏசிஎஸ் அருண்குமார், துணைவேந்தர் டாக்டர் S. கீதாலட்சுமி, பதிவாளர் டாக்டர் சி.பி.பழனிவேல், இணைப்பதிவாளர் டாக்டர் D.B.ஜெபராஜ் (E&S) அவர்களின் தலைமையில், வணிகவியல் துறை தலைவர் டாக்டர் சி.பி. செந்தில்குமார், துணைத்தலைவி டாக்டர் எஸ்.பொன்முத்துமாரி மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

Author: ADmiNIstRAtoR

2 thoughts on “காணொளி மூலமாக “COVID 2020” தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Comments are closed.