இம்மனைப் பிரிவு சி.எம்.டி.ஏ. அப்ரூலுடன் (CMDA Approval) உடனே வீடு கட்டிக் குடியேற வசதியாக தார் சாலை, சுற்றுச்சுவர் பாதுகாப்பு மிக்க, மின்சார வசதியுடன் அமையப் பெற்றுள்ளது.
இந்த வீட்டு மனை பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிடப் பயணம், பரந்தூர் புதிய சர்வதேச விமான நிலையம் மிக அருகில், சென்னை பப்ளிக் பள்ளி எதிரில், திருமழிசை மற்றும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டிற்கு மிக அருகில் திருமழிசை சாட்டிலைட் டவுன்ஷிப் (Thirumazhisai satellite Township) அருகில் என சிறப்பு அம்சங்களுடன் அமைந்துள்ளது.
இங்கு ஒரு சதுர அடி ரூ.2750/- என
ஒரு வீட்டு மனை ரூ.25 இலட்சம் மற்றும் தனி வீடுகள் வேண்டுமெனில் 42 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
50% முன் பணம் செலுத்தி மற்றும் 80% வங்கி கடன் வசதியுடன் எளிய தவணை முறையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வீட்டு மனை திட்டத்தை நடுந்தர மக்களுக்காக வழங்கியுள்ளது.
வங்கிக் கடன் பெற இயலாதோருக்கும் வீட்டு மனையை பெறும் வகையில் 50% முன்பணம் மட்டுமே செலுத்தி நேரடியாக மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டீஸ் நிறுவனத்திடமே தவணையை செலுத்தலாம்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கனவு இல்லத்தை அடையலாம்.
நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தொடர்புக்கு
K.C.S. மணியன் ஜெனரல் மேனேஜர் கைபேசி எண்- 98844 29916
3 thoughts on “சென்னை பூந்தமல்லி – திருவள்ளூர் சாலையில் திருமழிசை பஸ் நிலையம் அருகில் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் (Madras City Properties) ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஸ்ரீராமகிருஷ்ணா கார்டன் வீட்டு மனை பிரிவு விற்பனை துவக்க நிகழ்ச்சி”
Comments are closed.