புல்வாமா தாக்குதலில் பலியான 40 ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி

சென்னை, 14 பிப்ரவரி 2020: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் ரவீந்திர பாரதி குளோபல் பள்ளியில், புல்வாமா தாக்குதலில் பலியான 40 ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

இந்த நிகழ்வில் பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி மாணவர்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தினார். இவர்களுடன் ஜூனியர் கமாண்டோ அதிகாரி திரு.ஆனந்தன், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு மறைந்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்

Author: ADmiNIstRAtoR