அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்

சென்னை வேளச்சேரியில் டிஏவி பாபா பள்ளி ஒன்று அனைவருரிடத்திலும் கல்வி சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு மாராத்தான் போட்டியை நடத்தினர். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என அறிவுறுத்தியிருந்தனர்.

மாராத்தான் போட்டியில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு 5 கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர் என ஓடி வந்தனர்.

மாராத்தானில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திரைப்பட வில்லன் நடிகர் தீனா கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

Author: ADmiNIstRAtoR

2 thoughts on “அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்

Comments are closed.