ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

நெற்குன்றம்: சென்னை நெற்குன்றத்தில் உள்ள பால்வாடி தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ இமானுவேல் ஆலயத்தின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள், சாலை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 250 நபர்களுக்கு முக கவசம்,தண்ணீர் பாட்டில், மற்றும் பிரியாணி ஆகியவை தாவித் அவர்கள் தலைமையில் 145 கோட்ட சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பிரான்சிஸ், மதன் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அன்பு, மோகன், ஜார்ஜ், ரத்தினம், ஏசு அடியான் ஆகியோர் உடன் இருந்தனர்

Author: ADmiNIstRAtoR

3 thoughts on “ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

Comments are closed.