குரு நானக் கல்லூரி வணிகவியல் (கணக்கு பதிவியல் மற்றும் நிதி) துறையின் FINACC- 2K23 பொருண்மையில் கலாச்சார நிகழ்வு

சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரி வணிகவியல் (கணக்கு பதிவியல் மற்றும் நிதி) துறையின் சார்பில் FINACC- 2K23 எனும் பொருண்மையில் கலாச்சார நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 10 பல்கலைக்கழக, 50 கல்லூரி என 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்ட பிரமாண்டமான நிகழ்வாகும்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் முன்னாள் DGP திரு. ஜாங்கிட் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் எம். ஜி. இரகுநாதன், துணை முதல்வர் டாக்டர் அனிதா மாலிஷெட்டி, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR

10 thoughts on “குரு நானக் கல்லூரி வணிகவியல் (கணக்கு பதிவியல் மற்றும் நிதி) துறையின் FINACC- 2K23 பொருண்மையில் கலாச்சார நிகழ்வு

  1. Pingback: Dave Bolno NKSFB
  2. Pingback: rca77
  3. Pingback: special offers
  4. Pingback: rca77

Comments are closed.