சென்னை தேனாம்பேட்டையில் இயங்கிவரும் ஆஷா பவுண்டேஷன் (அபிடிரஸ்ட்) சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் எல். மணிகண்டன் ஏற்பாட்டில் கொரொனோ ஊரடங்கில் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்றவர்கள், திருநங்கைகளுக்கு தினசரி அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.
குறிப்பாக வருடத்திற்கு ஒருமுறை கிறிஸ்துமஸ் உடல் பெருவிழாவை முன்னிட்டு ஊனமுற்றவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இவர் தனது அறக்கட்டளை சார்பாக செய்து வருகிறார்.
14 thoughts on “கொரானா ஊரடங்கில் ஊனமுற்றவர்கள், திருநங்கைகளுக்கு ஆஷா பவுண்டேஷன் (அபி டிரஸ்ட்) சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது”
Comments are closed.