சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி | சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

சென்னை, 3 டிச 2021: எத்தனை பேரிடர்கள் வந்தாலும் அதனை திறம்பட கையாளும் திறன் தமிழக அரசுக்கு உள்ளதாகவும் குர்ஆன் அவை கட்டுப்படுத்தியது போல் தற்போது உருவாகியிருக்கும் புதிய வைரஸ்சைய்யும் கட்டுப்படுத்துவோம் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்….

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…

பின்னர் மேடையில் பேசிய அவர்

ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழக முதல்வர் திறம்பட செயலாற்றி வருவதாகவும், இனிவரும் காலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க அதிமுகவுக்கு வாய்ப்பே கிடையாது எனவும்,எத்தனை பேரிடர்கள் வந்தாலும் அதனை திறம்பட கையாளும் திறன் தமிழக அரசுக்கு உள்ளதாகவும் கொரோனா பெருந்துறை கட்டுப்படுத்தியது போல் தற்போது உருவாகியிருக்கும் புதிய வைரஸ்சைய்யும் கட்டுப்படுத்துவோம் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்தார்….

மேலும் இந்த நிகழ்வில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…

Author: ADmiNIstRAtoR