
சென்னை தரமணியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவிய கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது 56 மாணவர்கள் வெற்றி பெற்றன
சென்னை தரமணி 200 அடி சாலை பகுதியில் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கான்வாஸ் கலை பள்ளி சார்பில் ஓவிய போட்டி மற்றும் கண்காட்சி நடைபெற்றது மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இதில் 56 மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஓவிய கலைஞர் ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்