
சென்னை: ஓய்வுப்பெற்ற இந்திய விமான நிலையங்களின் ஆணைய தலைவர் (Chairman (Retd) Airports Athority of India) கே.இராமலிங்கம் இல்லத்திருமண விழா சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் இராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் A.K மூர்த்தி கலந்து கொண்டு மணமக்கள் ஆர்.கார்த்திக், எஸ்.ஆர்.ராகவி சுபஸ்ரீ ஆகியோரை வாழ்த்தினார்கள்.
