Category: Education

Posted in Education Home

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் அவர்கள் 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார்

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் தலைவர் மரிய ஜான்சன், துணைத்தலைவர்கள் மரியா பெர்னாடெட்டி அருட்செல்வன் மற்றும் ஜோ.அருட்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.  இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ. ISRO) ஏ.ராஜராஜன்,  அக்னி ஏவுகணை விஞ்ஞானி ஜி.ராமகாரு, கெரி இன்டெவ் லாஜிஸ்டிக் நிறுவனத் தலைவர் சேவியர் பிரிட்டோ, சூர்யா மருத்துவமனை இருதய நிபுணர் எம்.ஜெயராஜா, இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர்க்கு பல்கலைகழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் கௌரவப் பட்டம் வழங்கினார்.  சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2892 மாணவர்களுக்கு இளங்கலை பட்டங்களும், 386 பேருக்கு மேல்நிலை பட்டங்கள், பார்மசி துறையில் 10 டிப்ளமோ, 144 பிஎச்டி பட்டம், 24 பேருக்கு சாதனை தங்க பதக்கம்  உள்ளிட்டவைகளை சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் ஏ.ராஜராஜன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.  பின்னர் மாணவர்களிடையே பேசிய சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் ஏ.ராஜராஜன் :- தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம். பல தோல்விகளே பல சாதனைகளை புரிந்துள்ளது.  தோல்வியடையும் போதுதான் நாம் வெற்றியை நோக்கி சிந்திக்க வேண்டும். இளம் தலைமுறைகளான நீங்கள் புது புது சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என மாணவர்களிடையே பேசினார்.  2020-2021ம் ஆண்டில் 257 கம்பெனிகளில் மொத்த மாணவர்களில் 91.60% மாணவர் வேலைவாய்ப்பு பெற்றனர். இவர்கள் ரூபாய் 4.75 கோடி ஆண்டு சம்பளம் முதல் ரூபாய் 27 லட்சம் வரை பெறுகின்றனர். அமேசான், ஆரகிள், மைக்ரோசாஃப்ட், சீமன்ஸ் காக்னிசன்ட், கேப்ஜெமினி, டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களில் இப்பல்கலைகழக மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என பல்கலைகழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் தெரிவித்தார். போட்டோ : சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் மாணவிக்கு பட்டம் வழங்கினார். உடன் பல்கலைகழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், தலைவர் மரிய ஜான்சன், துணைதலைவர்கள் மரிய பெர்னாடெட்டி அருட்செல்வன், ஜோ.அருட்செல்வன் ஆகியோர் இருந்தனர்

Continue Reading
Posted in Business Education Entertainment Events & Launches Home Life & Style Technology

ACTOR PRASANNA GIVES VOICE TO KALKI’S ‘PULI RAJA’ ON AUDIOBOOK APP STORYTEL

Chennai, 6th Sept 2021: South Indian Actor Prasanna has narrated ‘Puli Raja’ by the late…

Continue Reading
Posted in Business Education Events & Launches Home Life & Style

Madras Anchorage Round Table 100 & MAKEMYCHAIRS.com distributed 1000 study chairs to under privileged Children across India

Madras Anchorage Round Table 100 (MART 100) in association with MAKEMYCHAIRS.COM has launched a programme to pay…

Continue Reading
Posted in Education Health & Medical Home Life & Style

MY launches ‘Back-To-School’ Safety Gears

‘MY’, India’s first Safety Lifestyle Brand, known for key innovations like Pocket UV Sterilizer, UV…

Continue Reading
Posted in Business Education Entertainment Events & Launches Home Life & Style News

Storytel celebrates August as a freedom month offering subscription discounts!

August, 2021:- Storytel, world’s first audiobook streaming application, extends the Freedom discount for an entire…

Continue Reading
Posted in Business Education Events & Launches Home Life & Style News Technology

Storytel – World’s largest audiobook platform now offers 1000+ audio stories in Tamil

Chennai: Storytel one of the world’s largest subscribed audiobook and e-book streaming services which offers more…

Continue Reading
Posted in Education Home

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் அரசு வேளாண்மைக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

சென்னை, 28 ஜூன் 2021: வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் நிறுவுனர் & முதன்மை விஞ்ஞானி முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Continue Reading
Posted in Education Home Sports

VELAMMAL’S RINDHIYA CLINCHES GOLD IN NATIONAL CHESS CHAMPIONSHIP

Miss V Rindhiya,16, Std12 of Velammal Main, Mogappair Campus clinched the Gold medal in the…

Continue Reading
Posted in Education Government News Home News

பள்ளிகளை திறக்க தயாராகும் தமிழக அரசு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய அறிவிப்பு!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டன. தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் வீரியம்…

Continue Reading
Posted in Education Events & Launches Health & Medical Home Life & Style

Prabha Khaitan Foundation presents The Kitaab Series with Jeffrey Archer and his Book Launch – TURN A BLIND EYE

Prabha Khaitan Foundation presents The Kitaab Series with Jeffrey Archer and his Book launch, Turn…

Continue Reading
Posted in Education Events & Launches Health & Medical Home Life & Style News

NIT Trichy Alumni steps in to help all stakeholders of their Alma Mater

Alumni of NIT Trichy, formerly {REC Trichy} through RECAL (REC/NIT Trichy Alumni Association) has seen…

Continue Reading
Posted in Education Government News Health & Medical Home Life & Style News Public News

தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு; கல்வித்துறை அதிரடி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு முதல் அலையை காட்டிலும் தற்போது உயிரிழப்புகள்…

Continue Reading
Posted in Education Events & Launches Home Life & Style News

Prabha Khaitan Foundation premieres the Chennai edition of The Write Circle initiative with Amish Tripathi on 28th May at 6 PM

Prabha Khaitan Foundation presents the first Chennai edition of The Write Circle initiative that brings…

Continue Reading
Posted in Education Home News

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு உதவிதொகை வழங்கக்கோரி அம்பேத்கர் மக்கள் இயக்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தகுதி தேர்வில் வெற்றியடைந்த ஆதி திராவிட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகை…

Continue Reading
Posted in Education Government News Health & Medical Home Life & Style News Political News

Sathyabama deemed university donated Rs.50 lakh to Chief Minister’s Public Relief Fund

Dr.Mariazeena Johnson, Chancellor, Dr.Marie Johnson, President, Ms. Maria Bernadette Tamilarasi Johnson, Vice President of Sathyabama…

Continue Reading