ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு உதவி

வேளச்சேரி மெயின் ரோடு N.M.S கல்யாண மண்டபம் அருகில் வேளச்சேரி K சத்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ வெங்காயம், 2 கிலோ தக்காளி, 1 கிலோ துவரம் பருப்பு ஆகியவற்றை வேளச்சேரி காவல் ஆய்வாளர் திரு. பிரின்ஸ் அருண் அவர்கள் வழங்கினார்.

Author: ADmiNIstRAtoR