அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக தேர்தல் பிரிவு செயலாளர் மண்டல பொறுப்பாளர் ஜி.செந்தமிழன் மற்றும் தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை டி.எஸ்.கண்ணன் ஆகியோர்களின் ஆலோசனை படி, தென் சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி 180வது மேற்கு பகுதியில் சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜிம் பாஷா என்கிற டாக்டர் H.K.லத்திப்பாஷா அவர்களின் தலைமையில் ஏழை எளிய மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் மாவட்டச் செயலாளர் டி.எஸ்.கண்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.
இவர்களுடன் எம்.ஜி. ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் வேளச்சேரி எஸ்.சின்ன துரை, 180.வது மேற்கு வட்ட துனை செயலாளர் ஆர்.எம்.செல்வம், இளைஞர் அணி பகுதி செயலாளர் அவ்வை D.ஹரி, மாவட்ட சிறுபான்மை தலைவர் எஸ்.எம்.ஜோ, H. k.கொஸ் பாஷா A.ராபர்ட் தாம்சன், D.மார்ட்டின், பி.செந்தில் குமார், mac. C.தீபன், எம்.சரளா, எஸ்.மணிகண்டன், எஸ்.அஞ்சலி, கே.மோகனா, எஸ்.ராஜேஸ்வரி, எம்.உஷா. P.ராஜேஸ்வரி, உடன் இருந்தனர்.
17 thoughts on “AMMK சார்பாக ஏழை எளிய மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது”
Comments are closed.