அம்மா பிறந்த நாளையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

முன்னாள் முதல்வர் புரட்சிதலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தென் சென்னை வடக்கு மாவட்டம், அண்ணாநகர் பகுதி கழக செயலாளர் D.தசரதன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மாண்புமிகு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை K.ராதாகிருஷ்ணன், தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தி.நகர் நகர் B.சத்தியா MLA,
கழக அமைப்புச்செயலாளர் S.கோகுல இந்திரா மற்றும் கழக மாணவரணி செயலாளர் S.R.விஜயகுமார் EX.MP ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்

இவர்களுடன் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்

Author: ADmiNIstRAtoR

5 thoughts on “அம்மா பிறந்த நாளையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

  1. Pingback: 누누티비

Comments are closed.