அதிமுக 49வது தொடக்க விழாவை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றி கல்வெட்டு திறப்பு விழா

கழகக் கொடியை ஏற்றி கல்வெட்டு திறந்து வைத்து 500 ஏழைகளுக்கு அருசுவை பிரியாணி மற்றும் 1972 கழக உறுப்பினர்களுக்கு வேட்டி சேலைகள் நிதி உதவிகள் வழங்கி மாண்புமிகு பெஞ்சமின் சிறப்புரையாற்றினார். ஏ தேவதாஸ் தலைமையில், தென்றல் குமார் முன்னிலையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

Author: ADmiNIstRAtoR