வள்ளிமயில் புரோபர்டீஸ் பிரைவேட் லிமிடெட் புதிய மனை திறப்பு விழா

வள்ளிமயில் புரோபர்டீஸ் பிரைவேட் லிமிடெட் புதிய மனை திறப்பு விழா தமிழ் குமரன் நகர் பகுதி-1 திருநின்றவூர் நடைபெற்றது. வள்ளிமயில் புரோபர்டீஸ் நிர்வாக இயக்குனர் A.முத்தையா அவர்கள் எல்லோரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் திரு. ஆ. ஹென்றி அவர்கள் கலந்துகொண்டு புதிய மனை திறந்து வைத்தார்.

அவருடன் FAIRA கூட்டமைப்பின் தலைமை நிலைய செயலாளர் திரு.R. கார்த்திக், மாநில அமைப்பு செயலாளர் மற்றும் திரு.S.V. ரவி கலந்து கொண்டார்கள்.

வள்ளிமயில் பிரைவேட் லிமிடெட் நிர்வாகிகள் திரு.S. சீனிவாசன், திரு. J. ராஜ் வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். வள்ளிமயில் ப்ராப்பர்ட்டீஸ் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Author: ADmiNIstRAtoR