ராகுல் காந்தி அவர்களின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் வடசென்னை S.ரஞ்சித்குமார் அவர்களின் ஏற்பாட்டில் பெரம்பூர் ஜமாலியா மங்களபுரம் CYS சாலையில் வசிக்கும் 500 நபர்களுக்கு அறுசுவை உணவு (பிரியாணி)

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் வடசென்னை
S.ரஞ்சித்குமார் அவர்களின் ஏற்பாட்டில் பெரம்பூர் ஜமாலியா மங்களபுரம் CYS சாலையில் வசிக்கும் 500 நபர்களுக்கு அறுசுவை உணவு (பிரியாணி) தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி OBC பிரிவு தலைவர் T.A.நவீன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி OBC பிரிவு தமிழக பொறுப்பாளர் மோகன்நாயுடு அவர்கள் வழங்கினார்

உடன். திருவிக நகர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி 1வது சர்க்கிள் தலைவர் செ.நிலவன் 71வது வட்ட தலைவர் B.மதன் மாவட்ட துணைதலைவர் K.P.புருஷோத்தமன் மாவட்டச் செயலாளர் G.அருண்குமார் 71வது வட்ட துணைத்தலைவர் P.சக்திவேல் வடசென்னை  இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் S.அஸ்வின் சென்னை மாவட்ட மாணவர் காங்கிரஸ் செயலாளர் முகேஷ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் R.சதீஷ் B.ஆபிரகாம் கென்னடி M.மகாதேவன் M.கோவர்தன் N.வீரன் கிஷோர் A.தமிழ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொது மக்கள் சமூக இடைவேளி கடைபிடித்து கலந்து கொண்டனர்

Author: ADmiNIstRAtoR