“தேசிய கவியரங்கம்” நேரலை (Online) மூலமாக “எது நம்மை உயர்த்தும்” கவிதை வாசிப்பு

COVID-19 என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் 30.6.2020, செவ்வாய் அன்று சென்னை, மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் தலைவர் மாண்புமிகு Er.A.C.S.அருண்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வணிகவியல் துறையின் சார்பாக “இளைஞர்களின் எழுச்சி நாள்” ஆக கொண்டாடினர், “தேசிய கவியரங்கம்” நேரலை (Online) மூலமாக “எது நம்மை உயர்த்தும்” என்ற தலைப்பில் கலைமாமணி திரு.ஏர்வாடி S.இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கவிஞர்கள் மா.உ.ஞானவடிவேல் அவர்கள் ‘அறிவு’ என்ற தலைப்பிலும், தமிழியலன் அவர்கள் ‘அன்பு’ என்ற தலைப்பிலும், சொர்ணபாரதி அவர்கள் ‘ஆற்றல்’ என்ற தலைப்பிலும், சு.மதியழகன் அவர்கள் ‘ஆர்வம்’ என்ற தலைப்பிலும், பாரதி பத்மாவதி அவர்கள் ‘பொறுமை’ என்ற தலைப்பிலும், ஆதிரா முல்லை அவர்கள் ‘வாய்மை’ என்ற தலைப்பிலும், ‘வாசல்’ பட்டு ராசபாரதி அவர்கள் ‘நேர்மை’ என்ற தலைப்பிலும் கவிதை வாசித்தனர்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.S.கீதாலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார், பதிவாளர் Dr.C.B.பழனிவேல் அவர்கள், கூடுதல் பதிவாளர் Dr.P.காளிதாஸ் அவர்கள், இணைப் பதிவாளர் Dr.D.B.ஜெபராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார், இணைப்பதிவாளர்கள் Dr.V.சிரில்ராஜ் அவர்கள், Dr.S.நல்லுசாமி அவர்கள், Dean- Student Affairs Dr.T.பெலிக்ஸ் கலா அவர்கள், Dean – Events Dr.L.ரமேஷ் அவர்கள், Prof & NSS Coordinator Dr.P.S.ராஜ்குமார் அவர்கள்,Dean-Denovo Courses திரு.M.பிரபு அவர்கள், FoMS துறைத்தலைவி Dr.G.பிருந்தா அவர்கள், Director (Admin) திரு.T.G.பாலச்சந்திரன் அவர்கள், பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், வணிகவியல் துறைத்தலைவர் Dr.C.B.செந்தில்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார், துணைத்தலைவி Dr.S.பொன்முத்துமாரி அவர்கள் நன்றியுரை கூறினார், பேராசிரியை S.அமுதா அவர்கள் ஏர்வாடியார் அவர்களை அறிமுகம் செய்தார், தலைவரின் பிறந்த நாள் வாழ்த்து ஒலி-ஒளி (AV) வடிவில் உருவாக்கிய பேராசிரியர்கள் திரு.மு.பவுன்குமார் அவர்கள், திரு.C.சரவணன் அவர்கள், திரு.S.மாதவன் அவர்கள், திரு.K.ராமராஜன் அவர்கள், திருமதி.B.சுகிதா அவர்கள், Dr.செந்தில்மதி அவர்கள், I.ஐஸ்வர்யா அவர்கள், திரு.சேனா அவர்கள், கவிஞர் தமிழ்முல்லை அவர்கள்,
கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் என 500 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றியுடன் துறைத்தலைவர் Dr.C.B.செந்தில்குமார் & வணிகவியல் துறை குடும்பம்.

Author: ADmiNIstRAtoR