திருமண நிகழ்ச்சி நேரலை (Live) | வாழ்த்துகளை Online மூலமாக எதிர்நோக்கும் புதுமண தம்பதிகள்

COVID 19 என்ற அசாதாரண சூழ்நிலையில் தலைவர்களின் அறிவுரையை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடித்து Online மூலமாக நடைபெறும் திருமண விழாவில் மனித தெய்வங்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மாண்புமிகு Dr.ராமதாஸ் அய்யா அவர்கள், தமிழக துணை முதல்வர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்கள், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், லோக்சபா உறுப்பினர் மாண்புமிகு Dr.அன்புமணி ராமதாஸ் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திருமாவளவன் அவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜெ.ஜெயவர்தன் அவர்கள், சென்னை, மதுரவாயலில் உள்ள Dr. MGR கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் நிறுவனவேந்தர்
மாண்புமிகு Dr.A.C.சண்முகம் அவர்கள், Dr.MGR பல்கலைக்கழகத்தின் தலைவர் மாண்புமிகு Er.A.C.S.அருண்குமார் அவர்கள், திரைப்பட இயக்குநர்கள் திரு. K.S.ரவிக்குமார் அவர்கள், திரு. பி.வாசு அவர்கள், திரு.சங்கர் அவர்கள், திரு. அட்லி அவர்கள், திரு. முருகதாஸ் அவர்கள், திரு. தங்கர்பச்சான் அவர்கள், திரு.கார்த்திக் சுப்புராஜ் அவர்கள், திரைப்பட நடிகர்கள் திரு. சசிக்குமார் அவர்கள், திரு தாமு அவர்கள், திரு. மனோபாலா அவர்கள், சமுத்திரகனி அவர்கள், திரைப்பட தம்பதி நடிகைககள் திருமதி ராதிகா சரத்குமார் அவர்கள், திருமதி குஷ்பு சுந்தர் அவர்கள், திருமதி தேவயாணி ராஜ்குமார் அவர்கள், திருமதி ரம்யாகிருஷ்ணன் அவர்கள், திருமதி மீனா அவர்கள், கவிஞர்கள் கலைமாமணி திரு. ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள், திரு. தமிழியலன் அவர்கள்,திரு. தியாகராஜன் அவர்கள், திரு. இரத்தின புகழேந்தி அவர்கள், திரு.Dr. சி.பி.செந்தில்குமார் அவர்கள், திரு.மாதவன் அவர்கள், திரு.ராமராஜன் அவர்கள் மற்றும் அனைவரும் எங்களை Online மூலமாக வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். உங்கள் வாழ்த்துகளை Online மூலமாக எதிர்நோக்கும் புதுமண தம்பதிகள்…

மணமக்கள்:

மு.பவுன்குமார் M.Sc.,B.Ed.,M.Phil.,(Maths)
வி.சுதா M.Sc.,B.Ed.,M.Phil.,
(Computer Science)

நிகழ்ச்சி நிரல் :

மணஇடம் : மணமகன் இல்லம், மேட்டுக்கார்குணம் கிராமம், கார்குணம் மதுரா, திருவண்ணாமலை வட்டம் & மாவட்டம்

மணநாள் : 24.06.2020, புதன்கிழமை

மணநேரம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

திருமண நிகழ்ச்சி நேரலை (Live)

Zoom app Live
Meeting id : 477 589 6897
Password : no
&
youtube live channel name : THAMIZH IYALAN , pavunkumar kumar
&
Facebook live page name : தமிழ் இயலன் இயக்குநர், pavunkumar pavunkumar

ஆகியவை மூலமாக திருமணம் நேரலை (Live) நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தல் மூலம் மகிழ்ச்சி அடைவோம்…

திருமண வரவேற்பு நேரலை (Live)
23.06.2020, செவ்வாய்க் கிழமை
நேரம்: மாலை 7 மணி முதல் 9 மணி வரை

திருமண முகூர்த்தம் நேரலை (Live) … 24.06.2020, புதன்கிழமை

நேரம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

நேரலை (live) மூலமாக திருமண வரவேற்பு & முகூர்த்தத்தை பார்த்து வாழ்த்தி அருளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்…

அன்புடன்…🙏🏻
மு.பவுன்குமார்

My google pay, phone pay, Whatsapp & Cell number : 6382494318

Author: ADmiNIstRAtoR