செல்வப்பெருந்தகை அவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வரவேட்புரை

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற காங்கிரஸ் சட்ட மன்ற கட்சி தலைவர் திரு.கு செல்வப்பெருந்தகை அவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வரவேட்புரை ஆற்றினார்.

திராவிட கழக தலைவர் ஐயா கி கீரமணி, சட்ட அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மாண்புமிகு N. கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.திருநாவுக்கரசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இயக்க துணை பொ. செ. சாத்தை பத்மநாபன் நன்றியுரை ஆற்றினார்.

Author: ADmiNIstRAtoR