இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் Artificial intelligence (AT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதி நவீனமாக உருவாக்கப்பட்ட ரோபோ அறிமுக நிகழ்ச்சி. அதிநவீன ரோபோவை உருவாக்கிய அமெரிக்க ரோபோ தொழில்நுட்ப வல்லுனர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் டேவிட் டூர்டெக்ஸி அமெரிக்காவில் இருந்து நேரடியாக காணொளி மூலம் துவங்கி வைத்தனர்.
அனைத்து துறைகளிலும் கால் பதிக்க உள்ள அதிநவீன ரோபோ தொழில்நுட்பம் குறித்து ரோபோ தொழில்நுட்ப வல்லுநர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்
இடம்: சுரானா பள்ளி, #2 Badrian
Garden lane, Park town, Chennai-3
8 thoughts on “சென்னையில் Artificial intelligence (AT) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிநவீனமாக உருவாக்கப்பட்ட ரோபோ அறிமுக நிகழ்ச்சி”