சாம்சங் அறிமுகப்படுத்துகிறது வீட்டிருந்து வேலை, கற்றல் மற்றும் விளையாட்டுத் தேவைக்கான உலகின் முதல் “டூ-இட்-ஆல்” ஸ்மார்ட் மானிட்டர்

குருகிராம், இந்தியாஏப்ரல் 09, 2021: இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் நம்பகமான நுகர்வோர் மின்னணு பிராண்டான சாம்சங் இன்று தனது முற்றிலும் புதிய ஸ்மார்ட் மானிட்டரை அறிமுகப்படுத்துகிறது, அது நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், ஆப்பிள் டிவி, மற்றும் பிற ஒடிடி செயலிகளை அனுபவிக்கவும், தொலைதூரத்தில் தங்கள் அலுவலக பிசியுடன் இணைக்கவும் மற்றும் ஆவணங்களை மைக்ரோசாஃப்ட் 365ஐ பயன்படுத்தி திருத்தவும் பயனர்களை அனுமதிக்கும் ஒரு புத்தாக்கமான டூ-இட்-ஆல் திரையாகும்.

ஒ நேரத்தில் பணி செய்தல், கற்றல் மற்றும் பொழுதுபோக்கிற்கான இந்தியன் ஜென் Z மற்றும் மில்லேனியல்களின் எப்போதும் வளர்ந்து வரும் தேவைகளை நிறைவு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது, பிரீமியம் லைஃப்ஸ்டைல் ஸ்மார்ட் மானிட்டர் ஆற்றல்மிக்க மொபைல் மற்றும் பிசி இணைப்பு, ரிமோட் ஹோம் ஆபிஸ் மற்றும் கற்றல் அம்சங்களோடு, விரிவான பொழுதுபோக்கு முனையமான, ஒரு ஸ்மார்ட் ஹப்பினை, சாம்சங்கின் பில்ட்-இன் ஸ்மார்ட் டிவி தளம் போன்றே, OTT உள்ளடக்கங்களை தடையின்றி அணுகுவதற்காக இணைக்கிறது.சாம்சங் DeX மூலமாக ஸ்மார்ட் மானிட்டருடன் கேலக்ஸி ஃபோன்களை இணைப்பதன் மூலம் ஒரு பிசி இல்லாமல் ஒரு டெஸ்க்டாப் போன்ற அனுபவத்தை பயனர்களால் பெற முடியும்.

சூப்பர் ஸ்லீக் சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் அனைத்து வகையான சுற்றுசூழல்களையும் ஒத்திசைவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் உங்கள் டெஸ்கிற்கு ஒரு நவீனத் தோற்றத்தைத் தருகிறது.அது 3-பக்க வரம்பற்ற டிஸ்பிளே ஸ்ரெச்சிங்குடன் வருகிறது, இதனால் அதிகபட்ச பார்த்தல் ஒரு வரம்பிலிருந்து இன்னொரு வரம்புக்குக் கிடைக்கிறது மற்றும் ஒரு குறைந்தபட்ச அழகியலைக் கொண்டுள்ளது

சாம்சங்கின் அட்வான்ஸ்ட் ஐ கம்ஃபர்ட் தொழில்நுட்பம் மிகவும் செளகரியமான மற்றும் நீண்ட நேரப் பயன்பாட்டிற்கான சிரமத்தைக் குறைக்கிறது. ஃப்ளிக்கர் ஃப்ரீ தொழில்நுட்பம் தொடர்ந்து சோர்வையும் எரிச்சலூட்டும் திரை ஃப்ளிக்கரையும் நீக்குகிறது, குறைந்த சோர்வுடன் மானிட்டரை நீண்ட நேரம் பயன்படுத்த அனுமதிக்கிறது, அதே நேரத்தில் ஐ சேவர் பயன்முறை உமிழப்படும் நீல ஒளியைக் குறைக்கிறது.

பெருந்தொற்று நமது வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது மற்றும் வேலை, கல்வி மற்றும் பொழுதுபோக்கு வீட்டை மையமாகக் கொண்ட செயல்பாடுகளாக மாறி்விட்டது.இன்று, கவுகரியத்தை வழங்கி தடையற்ற வகையில் மல்டி டாஸ்கிங்கை இயலச் செய்கிற தயாரிப்புகளை நுகர்வோர்கள் மதிக்கிறார்கள் சாம்சங்கில், நாங்கள் தாக்கத்த ஏற்படுத்தக்கூடிய புதுமைகளைக் கொண்டு வருகிறோம் மற்றும் எங்களின் புதிய ஸ்மார்ட் மானிட்டர் அதற்கான ஒரு உதாரணமாகும்.இனி நுகர்வோர்கள் வெவ்வேறு பயன்பாடுகளுக்கு வெவ்வேறு மானிடட்ர்களை தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை, ஸ்மார்ட் மானிட்டர் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு வருகிறது மற்றும் வேலை செய்வது மற்றும் கற்றல் முதல் பொழுது போக்கிற்கான சீரான நிலைமாற்றத்துக்கான நெகிழ்வுத்தன்மையை ஒருங்கே கொண்டு வருகிறது.”  என்கிறார் சாம்சங் இந்தியாவின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் என்டர்பிரைஸ் பிசினஸினி் துணைத் தலைவர், புனீத் சேத்தி.

விலை மற்றும் கிடைக்குந்தன்மை

சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் இரண்டு மாடல்களில் கிடைக்கப் பெறுகிறது – M7, இது அல்ட்ரா ஹை டெஃபனிஷன் (UHD) ரெசல்யூஷனை 32-இன்ச் ஸ்கிரீன் அளவில் ஆதரிக்கிறது மற்றும் M5 முழு எச்டி (FHD) ரெசல்யூஷனை 32-இன்ச் மற்றும் 27-இன்ச் ஸ்கிரீன் அளவில் ஆதரிக்கிறது.

சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் இந்தியாவில் 09 ஏப்ரில் 2021 முதல் கிடைக்கப் பெறும், இதன் துவக்கவிலை ரூ. 28,000 முதல் இருக்கும், இது சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர், சாம்சங் ஷாப், அமேஸான் மற்றும் முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்கும். குறிப்பிட்டக் காலத்திற்கு, ஸ்மார்ட் மானிட்டர்கள் அறிமுக விலையாக ரூ. 21,999  முதல் கிடைக்கப் பெறும்

மேலும் தகவல்களுக்கு, தயவு செய்து வருகைத் தரவும் https://www.samsung.com/in/monitors/all-monitors/?smart www.amazon.in/samsungsmartmonitors

ஸ்மார்ட் மானிட்டர் வாங்கும் நுகர்வோர்கள் இணைப்பாக* ஒயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸை குறிப்பிட்ட காலத்திற்கு பெறுவார்கள்.

*சலுகைகள் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களால் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் வழங்கப்படுகின்றன.

சாம்சங் ஸ்மார்ட் மானிட்டரின் அம்சங்கள்

ஒரு பிசி இல்லாமல் தடையற்ற பணி அனுபவத்தை உறுதி செய்கிறது

புதிய சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் பல்வேறு இணைப்புத் தேர்வுகளை பிசிகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களில் இருந்து வழங்குகிறது. பயனர்கள் தங்களின் தனிப்பட்ட மொபைல் சாதனங்களை டேப் வியூவை, ஆப் காஸ்டிங், ஸ்கிரீன் மிரரிங் அல்லது ஆப்பிள் ஏர்பிளே2-ஐ பயன்படுத்தி ஒரு எளியத் தட்டுதல் மூலம் இணைக்கலாம். ஒரு மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி முழுமையான டெஸ்க்டாப் அனுபவத்திற்கு , பயனர்கள் தங்களின் கேலக்ஸி ஸ்மார்ட் ஃபோன்களை சாம்சங் DeX உடனுள்ள மானிட்டருக்கு இணைக்கலாம்.

வீட்டு அலுவலகம் மற்றும் கற்றலுக்கு, ஸ்மார்ட் மானிட்டர் எம்பெட்டட் வை-ஃபை மூலமாக ஒரு பிசியில்லாமல் மைக்ரோசாஃப்ட் 365 செயலிகளை இயக்குகிறது, இது மானிட்டரிலிருந்து நேரடியாக கிளவுட்டில் ஆவணங்களைப் பார்க்கவும், திருத்தவும், மற்றும் சேமிக்கவும் பயனர்களை அனுமதிக்கிறது, இதனை ப்ளூடூத் இணைப்பு கீபோர்டு மற்றும் மவுஸ் உதவியுடன் செய்ய முடியும்.

வீட்டில் அல்லது அலுவலகத்தில் வேறு எங்கு அமைந்திருந்தாலும் ஒரு பிசி அல்லது லாப்டாபில் உள்ள தரவுகளை  ஒயர்லெஸ்ஸாக மற்றும் தொலைதூரத்திலிருந்து அணுகுவதற்கு பயனர்களை ரீமோட் அணுகல் அனுமதிக்கிறது.யுஎஸ்பி டைப் சி போர்ட் தரவுக்கான டிஸ்பிளே மற்றும் பவரை 65W வரை ஒரு ஒற்றை இணைப்பில் அனுமதிக்கிறது. அது மானிட்டரைச் சுற்றியுள்ளப் பகுதிகளை சுத்தமாகவும் அழகாகவும் வைக்கிறது.

முழுமையான பொழுதுபோக்கு அனுபவம்

வேலை முடிந்ததும், சாம்சங்கின் ஸ்மார்ட் ஹப்புடன் உள்ளடக்கத்தை ஸ்டிரீம் செய்வதற்கான திறனுடன் கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்கு முனையமாக டிஸ்பிளே மாறுகிறது. நெட்ஃபிளிக்ஸ், எச்பிஒ, மற்றும் யூடியூப் உள்ளிட்ட தங்களுக்கு விரும்பமான உள்ளடக்கத்தை ஸ்டிரீம் செய்ய மானிட்டரின் ஆப்ஸ்டோர் அனுமதிக்கிறது.ஸ்டிரீமிங் சேவைகளுக்கான ஹாட்கீகளை உள்ளடக்கியிருக்கும் ஸ்மார்ட் மானிட்டர் ரிமோட் கன்ட்ரோலுடன் உள்ளடக்கங்களை எளிதில் அணுகலாம்.சாம்சங் பிக்ஸ்பை அல்லது அமேஸான் அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் போன்ற பிற குரல் உதவிகளைப் பயன்படுத்தி டிஸ்பிளேவைக் கட்டுப்படுத்தலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் ப்ளூடெத் 4.2 கூடுதல் இணைப்பு விரிவை அனுமதிக்கிறது அதே சமயம் டிஸ்பிளேவில் இரண்டு சானல் ஸ்பீக்கர்கள் உள்ள அதனால் பயனர்கள் கூடுதல் ஸ்பீக்கர்களை அமைக்க வேண்டியத் தேவையில்லை.

செளகரியமாக பார்ப்பதை உறுதி செய்தல்

சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் மிகவும் சவுகரியமாக பார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டத் தொழில்நுட்பத்தை முன்னிலப்படுத்துகிறது. அடாப்டிவ் பிக்சர் எந்தவொரு பார்வை சூழலுக்கும் பட தரத்தை மேம்படுத்துகிறது, அறை நிலைமைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரகாசத்தையும் வண்ண வெப்பநிலையையும் தானாக சரிசெய்து, ஒரு சென்சார் பயன்படுத்துகிறது.

சாம்சங்கின் ஐ சேவர் மோடு நீல ஒளி உமிழ்வுகளை குறைக்கிறது அதே சமயம் ஃப்ளிக்கரில்லா தொழில்நுட்பம் திரையில் ஃபிளிக்கரை நீக்குகிறது, அது கண்களுக்கு குறைவான சிரமத்துடன் நீண்ட நேரம் மானிட்டரை பயன்படுத்த பிரித்துப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

கேமிங்கிற்கான அகலத்திரை காட்சி

சாம்சங் ஸ்மார்ட் மானிட்டரின் விகித விகிதத்தை 16:9 முதல் 21:9 வரை மாற்றியமைக்கலாம், இது விளையாட்டுகளை விளையாடும்போது பரந்த மற்றும் அதிக பார்வையை அனுமதிக்கிறது, மேலும் பிற அகலத்திரை உள்ளடக்கங்களைப் பார்க்கும்.

தயாரிப்பு விவரங்கள்:

ModelM7M5
 Resolution3,840 x 2,1601,920 x 1,080
DisplayBrightness250nit250nit
 OSTizen 5.5Tizen 5.5
 PVOD (i.e Netflix, Youtube)YesYes
 TV Plus*OTN (Over the Network)OTN (Over the Network)
Smart ServiceUniversal GuideOTN (Over the Network)OTN (Over the Network)
 BixbyYesYes
 Tap ViewYesYes
 App CastingYesYes
 Remote AccessYesYes
Smart FeatureMulti ViewN/AN/A
 Sound MirroringYesYes
AudioSpeaker Output10W (5Wx2)10W (5Wx2)
 HDMI22
 USB ports3 (2.0)2 (2.0)
 USB-C1N/A
ConnectivityWiFi / BTYes (WiFi5, BT4.2)Yes (WiFi5, BT4.2)
 Auto Source Switch+YesYes
 ColourBlackBlack
DesignStand TypeTilt (Metal base)Tilt (Metal base)
 DPMSYesYes
 Eye Saver ModeYesYes
Monitor FeaturesIntelligent Eye CareYesYes
 USB-C Charging65WNo
AccessoryRemote Controller ModelTM2050A(BT)TM2050A(BT)

சாம்சங் இன்டியா நியூஸ்ரூம் லிங்க் :

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கம். லிமிடெட் பற்றி

சாம்சங் உலகத்தை ஊக்குவிக்கிறது மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்க கருத்துக்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகள், ஸ்மார்ட்போன்கள், மடிகணினி சாதனங்கள், டேப்லட்கள், டிஜிட்டல் உபகரணங்கள், நெட்வொர்க் அமைப்புகள் மற்றும் நினைவகம், கணினி LSI, ஃபவுண்டரி மற்றும் LED தீர்வுகள் ஆகியவற்றின் உலகத்தை நிறுவனம் மறுவரையறை செய்கிறது. சாம்சங் இந்தியாவின் சமீபத்திய செய்திகளுக்கு, தயவுசெய்து சாம்சங் இந்தியா நியூஸ்ரூமுக்குச் செல்க. http://news.samsung.com/in இந்திக்கு, சாம்சங் நியூஸ்ரூம் பாரத்தில் புகுபதிகை செய்யவும் https://news.samsung.com/bharat நீங்கள் ட்விட்டரில் @SamsungNewsIN இல் எங்களைப் பின்தொடரலாம்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்:

கோமல் கக்கர்                                          மயூரி தஹியா

சாம்சங் சவுத்வெஸ்ட் ஆசியா                                      ஏவியன் வி

ஈமெயில்: Komal.kakkar@samsung.com                                   ஈமெயில்: mayuri@avianwe.com

                                        போன்: +91-85859 25739

Author: ADmiNIstRAtoR