காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தினமும் 3 வேலையும் உணவு

சென்னை கிண்டி சுற்றுவட்டார பகுதியில் ஆதரவற்றும் சாலையில் வசிப்போருக்ககும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஜெ 3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் சந்துரு அவர்களின் தலைமையில் தினமும் 3 வேலையும் உணவு பொட்டலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு நேரத்தில் ஆதரவற்றோரின் நலனில் அக்கரைக்கொள்ளும் இவரின் மனிதநேய செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

Author: ADmiNIstRAtoR