கலைஞரின் 98வது பிறந்தநாள் விழா வழக்கறிஞர் சதீஷ் தலைமையில் நா.எழியன் முன்னிலையில் கொண்டாடப்பட்டது

சென்னை, 3 ஜூன் 2021: தலைவர் டாக்டர் கலைஞர் 98வது பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய தினம் வழக்கறிஞர் சதீஷ் தலைமையில் சிறியதொரு நிகழ்ச்சி பெரிய அளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழியன், மேற்கு பகுதியின் செயலாளர் அகஸ்டின் பாபு, 109வது மாவட்டத்தின் வட்டச் செயலாளர் தங்கமணி, பகுதி கழக செயலாளர்  அன்பு, குமார், சுரேஷ் குமார், லோகநாதன், எஸ்.என். குமார், முத்துக்குமார், பரஸ்பரம், கழக முன்னோடிகள் மற்றும் தோழமை கட்சியை சேர்ந்த அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Author: ADmiNIstRAtoR