எழுச்சித்தமிழர் திருமாவளவன் பிறந்த நாளை பொது மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழக கல்லூரி மாணவர் அணி

எழுச்சி தமிழர் டாக்டர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழக கல்லூரி மாணவர் அணி மாநில பொறுப்பாளர் கராத்தே த.மோனிஷ்வரன் தலைமையில் கொடி கம்பம் ஏற்றப்பட்டு 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அறுசுவை உணவு பிரியாணி வழங்கப்பட்டது

இதில் 177 வட்ட செயலாளர் நா. பெருமாள், 160வட்ட செயலாளர் சா. சூர்யா, அரசு ஊழிய ஐக்கிய பேரவை பொறுப்பாளர் வெற்றி, வேளச்சேரி தொகுதி அமைப்பாளர் கு. செந்தில், அகிலன், அப்பு, ஜெய் design உரிமையாளர் திரு. ஜெய்,177வது வட்ட மகளிர் அணி சாந்தி கவி,மணி, குலோத், மாறன், அஜய் ஜோஸ்வா மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR