அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர், பிரகாஷ் அம்பேத்கரை அவரது இல்லத்தில் சந்தித்தார்

அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து பாபாசாஹிப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேரன் மற்றும் அண்ணலின் அரசியல் வரரிசு மானமிகு பிரகாஷ் அம்பேத்கர் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.

Author: ADmiNIstRAtoR